எனது பெயர் பிரபு பக்தமார்க்கண்டேயன். சொந்த ஊர் கோயமுத்தூரில் உள்ள கள்ளிமடை எனும் சிற்றூர். தமிழில் பாடத்தில் நான் சுமாராக மாணவன். இருப்பினும் தமிழ் திரைப்பாடல்கள் மற்றும் தமிழ் கவிஞர்களின் சொற்பொழிவுகள் மீது ஆர்வம் கொண்டவன். அவற்றின் வெளிப்பாடே. இது போன்ற கவிதை தொகுப்பாகும். நான் இதற்கு முன்பு பள்ளி பருவ ஞாபகங்களை உள்ளடக்கிய 6 முதல் 10 வரை என்ற கவிதை புத்தகத்தை சொந்த பதிப்பாக வெளியிட்டுள்ளேன். இந்த காலை எழுந்தவுடன் கவிதை என்ற புத்தகம் எனது இரண்டாம் முயற்சி.