கடன் வாங்கி பொறியியல் பயின்று பின்னர் வங்கி அலுவலராகிய போதிலும் கவிதைகள் கடனாய் கேட்பவன். Out of definitions என்ற புத்தகத்தின் ஆசிரியர். தற்பொழுது தமிழ் மீது காதலாகி சிறிது களைத்துப் போன வாழ்க்கையில் குதூகலம் தேடி வருவபவன். என் கவிதை காட்டிற்கு உங்களை இந்தப் புத்தகத்தின் வாயிலாக அழைத்துச் செல்கிறேன்.