Share this book with your friends

En Uyirin Kadaisi Thedal Nee.... / என் உயிரின் கடைசி தேடல் நீ.... Neeye En Sari Paathi...

Author Name: Anusha Asaithambi | Format: Paperback | Genre : Poetry | Other Details

இந்த உலகில் காதல் என்பது அனைத்து உயிர்களுக்கும் மிகவும் பொதுவான ஒன்று. இந்த பூமி தோன்றிய காலம் முதலே எதோ ஒரு வகையில் எதோ சில உயிர்களுக்கிடையில் இருந்து வந்தது இந்த காதல். இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கும் சிறு சிநேகம் கூட காதல் என்று சொல்லப்படுகிறது. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள சிநேகம் மட்டும் காதல் இல்லை. தாய்க்கும் மகனுக்கும் இடையில் உள்ளதும் காதலே. தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ளதும் காதலே. எனது  புத்தகத்தில் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீது உண்டான உணர்ச்சிகளை கவிதைகளாக எழுதியிருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானதாக இருக்கும் என நம்புகிறேன். உங்கள் அன்பு ஆதரவு தொடர்ந்து தேவை. 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

அனுஷா ஆசைத்தம்பி

வணக்கம். நான் அனுஷா ஆசைத்தம்பி. எனது சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம். நான் B.E பட்டதாரி. இப்போது நான் ஒரு பிரபல நிறுவனத்தில் மனிதவளத்துறை மேம்பாட்டு துறை அதிகாரியாக  பணிபுரிகிறேன். நான் 16 வயதில் கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். கல்லூரி நாட்களிலும் நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். எனது பொழுதுபோக்காக எழுதுவதை விட, எனது எழுத்துத் திறனை உலகிற்கு காட்ட  விரும்பினேன். புத்தகம் வெளியிடுவது என் பல நாள் கனவு .என்னுடைய எழுத்தாளர் பணியை நான் இப்போது தான் தொடங்கியிருக்கிறேன். ஆதலால் உங்கள் அன்பும் ஆதரவும் தொடர்ந்து தேவை. 

Read More...

Achievements