என் வாழ்விலும் என்னை சுற்றியுள்ளவர்கள் வாழ்விலும் ஏற்பட்ட இனிப்பான கசப்பான நிகழ்வுகளை என் டைரியின் சில பக்கங்களிலிருந்து கொஞ்சம் உரைநடை கொஞ்சும் கவிதை என அளித்துள்ளேன் .காதல், பாசம், நட்பு , ஏமாற்றம் என பயணிக்கும் இந்நூலின் ஏதோ ஒரு பக்கத்தில் நீங்கள் வாழ்வதை உணர்வீர்கள்
கோபிநாத் சாமிக்கண்ணு
அப்பா- சாமிக்கண்ணு
அம்மா- வசந்தி
மனைவி - நிர்மலா
மகள்- ஜாஸ்மின் ரியா
சிறு வயது முதலே கதை, கவிதை , கட்டுரை எழுதுவதில் விருப்பம்..கல்லூரியில் தமிழ் மன்ற செயலாளர், நண்பனுடன் இணைந்து சிற்றிதழ் நடத்தியது..வேலை பார்க்கும் காலத்திலும் சிற்றிதழ் துவங்கி நடத்தியது. ஆவணப்படங்கள், விளம்பரப்படங்கள் இயக்கியுள்ளேன் மற்றும் தயாரித்துள்ளேன்.
இப்பொழுது பிசினஸ் இருந்தாலும் கவிதைகளை தொடர்கிறேன்.
தஞ்சாவூர் மாவட்டம் பிறந்தது