உதடுகள் முத்தமிட்டதில் நுரையீரல் புண்பட்டது !! மூச்சுத் திணறி போனேன் அதிகமாய் சுவைத்ததில் ___ ?ஹைக்கூ கவிதைகள் அனைவரின் கைகளிலும் கிடைக்க வேண்டும் என்றே ஹைக் விலை இல்லாமல் குறைந்த விலையில் வெளிவந்துள்ளது .
மிக எளிமையான தமிழ் சொற்களை பயன்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் கவிதைகள் எழுதுபவர்.எப்பொழுதும் இவர் கவிதைகள் புது விதமான சிந்தனையுடன் இருக்கும் அவ்வரிசையில் ஹைக்கூ கவிதைகளும் அழகாய் வந்துள்ளன.