இனணப்பிரியாதவரம் புத்தகத்தில் மொத்தம் ஆறு கதைகளை உள்ளடக்கி எழுதியுள்ளேன். அதில் முதலாவது கதையான இனணப்பிரியாதவரம் காதல் கதையும், இரண்டாவது கதையான எதிர்பாராதவை பயனக்கதையும், மூன்றாவதாக ஐ.ஏ அறிவியல் புனைவுக்கதையாகவும், நான்காவது முட்டுகளம் கிராமத்து கதையாகவும், ஐந்தாவதாக நிகழ்வுகள் பகுத்தறிவையும், ஆறாவதாக இயற்கைக்கு நான் ரசிகன் கற்பனை கதையாகவும் என இவ்வனைத்து கதைகளில் வரும் கதாபத்திரங்களின் தாக்கம் தான் இப்புத்தகம்.