 
                        
                        'இருபது கோணங்கள்' ஒரு சிறுகதை தொகுப்பு. மேலும் சொல்ல போனால், இருபது சிறுகதைகளை தன்னுள் ஒளித்துக் கொண்டுள்ள ஒரு புத்தகம். இந்த புத்தகப் பயணத்தில் நீங்கள் நிறைய அறிவியல் சார்ந்த நிகழ்வுகளை காணலாம் மற்றும், உங்களுக்கு ஏற்கனவே இருக்கக்கூடிய கேள்விகளுக்கு கூட இதில் பதில் கிடைக்கலாம். 'இருபது கோணங்கள்', ஒன்று முதல் இருபது வரை வெவ்வேறு கோணங்களில் இருக்கும்.