காதலின் அடுத்த கட்ட நகர்வு முத்தம் முத்தமெனும் போதை மருந்தை உண்ட பின் அடையும் உச்சம் காமம்.காமம் இவ்வுலகை இயக்குகிறது , அந்த காமம் மட்டுமே இன அழிவையும் பாதுகாக்கிறது அனைத்து உயிரினங்களுக்கும் மூலதனம் காமமே !!
மிக அற்புதமான படைப்பு காமம் பற்றிய தெவிட்டாத தேன் கவிதைகள் படைத்துள்ளார் ,போதை மருந்தோ காமமோ இல்லாமல் ஒருவர் உச்சம் அடைய இந்த கவிதை புத்தகம் ஒன்றே போதும்,மிக எளிமையாக படைப்பதில் இவருக்கு நிகர் இவரே.