நாம் எல்லோராலும் சாதிக்க முடிவதில்லை. சுயநலம் இல்லாதவராகப் பிறக்கிறோம். வளர்ந்ததும் சுயநலவாதியாக மாறி விடுகிறோம். நம்மில் ஏன் இந்த மாற்றம்? எதனால் உருவானது? ஏன் எல்லோராலும் சாதிக்க முடிவதில்லை? வாழ வழி தெரியாமல் அலைகிறோம். ஒரு கட்டத்தில் வயதாகி பின்பு இறந்து விடுகிறோம். சாதாரணமாக பிறந்த நாம் சாதிக்க வேண்டாமா? ஒவ்வொருவரும் வாழ்க்கையை பிறருக்கு பயனுள்ளவராய் வாழ வேண்டும். அதற்கு நாம் என்ன செய்வது? நம்முள் இருக்கும் குறையை எப்படி தீர்ப்பது? இதற்கான விடை இந்நூலில் உள்ளது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners