இந்தப் புத்தகத்தில் தாயின் அன்பைப் பற்றிய கவிதைகளை எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தில் பக்கங்கள் குறைவாக இருக்கலாம் ஆனால் அதில் உள்ள கவிதைகள் மலை போல் உள்ளன. இந்த புத்தகம் அனைத்து தாய்மார்களுக்கும் குறிப்பாக என் அம்மாவுக்கு சமர்ப்பணம்.
நான் கவீன். நான் வேலம்மாள் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கிறேன். நான் புத்தகங்களை எழுத விரும்புகிறேன், அது எனது பொழுதுபோக்கும் கூட. உலகில் எல்லோரையும் விட எனக்கு என் அம்மாவை மிகவும் பிடிக்கும் நான் தஞ்சாவூரில் வசிக்கிறேன், எனது சொந்த ஊர் திருவாரூர்.