ஆசிரியர் நேசாவின் சிறுகதைத் தொகுப்பு. வலைதளங்களில் ஐந்து ஸ்டார்களைப் பெற்ற 21 சிறுகதைகளின் தொகுப்பு. ஒவ்வொரு கதையையும் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்து விடலாம்.
ஆசிரியர் சென்னையில் பிறந்து வளர்ந்து மனோதத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். தமிழ் மேல் ஆர்வம் கொண்டு சில வருடங்களாக வலைதளங்களில் கதை, கவிதைகள் எழுதி வருகிறார். இது அவருடைய மூன்றாவது புத்தகம்.