மனிதர்கள் ஜாக்கிரதை எனும் இந்த நூலானது சிறுகதை தொகுப்புகளாக அமைந்துள்ள புத்தக தொகுப்பாகும். இதில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் எதாவது ஒருவிதத்தில் சமுகத்தில் நடந்த அல்லது நடந்து கொண்டு இருக்கும் சமூக நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. மேலும் இந்த சிறுகதைகளை வாசிக்கும் பொழுது எதாவது ஒருவிதத்தில் உங்கள் மனதில் ஒரு தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.