Share this book with your friends

Micro Greens / மைக்ரோ க்ரீன்ஸ் (To live in health and wealth)/(வளமுடனும், நலமுடனும் வாழ)

Author Name: P. Rajasekaran | Format: Paperback | Genre : Home & Garden | Other Details

வீட்டில் இருந்து கொண்டே
பணம் சம்பாதியுங்கள்.

குறைந்தது ரூ.5,000/- முதலீட்டில்,
ஆண்களோ, பெண்களோ, வீட்டில் இருந்து கொண்டே மைக்ரோ க்ரீன்ஸை வளர்த்து பணம் சம்பாதிக்கலாம் என்பதை  விளக்கும், இந்த நூல் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி.

குடும்பப் பெண்கள், வேலை கிடைக்காமல் இருப்பவர்கள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ரிட்டயர் ஆன ஆண்கள், பெண்கள், ரிட்டயர் ஆகாதவர்கள், மாற்றுத்திறனாளிகள், வேலை கிடைக்காத திருநங்கைகள், திருநம்பிகள், வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டுத் திரும்பியவர்கள், பார்ட் - டைம் வேலை பார்ப்பவர்கள், மாணவ – மாணவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும்,

இந்தியாவில் - பிற மாநிலங்களில் வாழும் தமிழர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மொரிஷியஸ், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, நியூஸ்லேண்ட், ஐரோப்பா, கல்ஃப் நாடுகள், தென் ஆப்ரிக்கா மற்றும் வேறு பல நாடுகளில் வசிக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும்,

எப்படிச் செல்வந்தர்களாகவும், ஆரோக்கியமானவர்களாகவும்,

மாற வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை இந்த தமிழ் புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் விவரிக்கின்றது.

உலகம் பூராவும் ஆன்-லைனில் கிடைக்கும்.

நாம் மைக்ரோ க்ரீன்ஸை வளர்த்தால்,
மைக்ரோ க்ரின்ஸ் நம்மை வளர்க்கும். 

சிறிய செடி ::: பெரிய லாபம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

5 out of 5 (1 ratings) | Write a review
Rajasekaran P

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
Very educative.

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ப. ராஜசேகரன்

1946 நவம்பர் 30ஆம் தேதி பிறந்த திரு. பி. ராஜசேகரன் அவர்கள் பல துறைகளில் அனுபவம் பெற்றவர்.

1970ஆம் ஆண்டு சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் Master of Commerce பட்டம் பெற்ற பின்னர், குடும்ப வாரிசாக ""சேகர் டிரான்ஸ்போர்ட்"" என்ற பேருந்து இயக்கத்தை குடும்பத் தொழிலாக, செய்து வந்தார்.

1974ஆம் ஆண்டு திருமதி.திலகா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். திருமணமான இந்த தம்பதியினருக்கு மூன்று பொன்னான பெண் மக்கள்.

காரியாபட்டியில் சொந்த நிலத்தில் விவசாயம் செய்த அனுபவமும் அவருக்கு உண்டு.

பின்னர், கோட்டக் லைஃப் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தில் CEO சர்க்கிள் உறுப்பினராக உயர்ந்தார். மதுரை BNI – சாணக்கியாவில் ஆக்டிவ் மெம்பராக இருந்தார்.

இந்திய பங்குச்சந்தை மற்றும் டெரிவேட்டிவ் வணிகத்தில் நிபுணத்துவம் பெற்று, SEBI அங்கீகாரம் பெற்ற NISM சான்றிதழையும் பெற்றுள்ளார்.

ரோம் (இத்தாலி), ஆம்ஸ்டர்டம் (நெதர்லாந்து), சூரிக் (சுவிட்சர்லாந்து), சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஏழு நாடுகளுக்கு பயணித்து உலக அனுபவம் பெற்றவர்.

மைக்ரோகிரீன்ஸ் குறித்து ஓராண்டுக்கும் மேல் ஆழமான ஆராய்ச்சி செய்து, தமிழில் ஒரு புத்தகமே இல்லையென்பதை உணர்ந்த இவர் தமிழர்களுக்காக ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல மிகவும் பயனுள்ள முதல் தமிழ் மைக்ரோ க்ரீன்ஸ் புத்தகத்தை எழுதி வழங்குகிறார்.

Read More...

Achievements

+3 more
View All

Similar Books See More