இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும்.....
முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை புரியவைக்கும்.
நான் பிரசாந்த் ஆல்டோ.எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்.நான்
பிஎஸ்சி மல்டிமீடியா முடித்துள்ளேன்.சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.நான் கவிதை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தேன்.குறிப்பாக காதல் கவிதைகள்.பல வருடங்களாக சமூக வலைதளங்களில் எனது படைப்பை வெளியிட்டு வந்தேன்.முதல் முறை அவற்றை ஒரு புத்தக வடிவில் மாற்ற விரும்பினேன். இதுவே எனது முதல் கவிதை தொகுப்பு.