Share this book with your friends

multiple choice grammar book part 2 / பலவுள் தெரி இலக்கண வினாவிடைகள் பகுதி 2 For all public exams

Author Name: Mrs. G.s.vijayalakshmi | Format: Paperback | Genre : Educational & Professional | Other Details

இந்த புத்தகத்தில் ஐ.சி.எஸ்.இ பள்ளியில்  பத்தாம் வகுப்பில் பயிலும்  மாணவர்களுக்கு  2007 முத்ல் 2019 வரையில் பொதுத் தேர்வில் கேட்கப் ப்ட்ட இலக்கண வினா விடைகள் மாணவர் நலன் கருதி தயாரிக்கப்பட்டுள்ளது.  என்பதை மிகவும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.   இருப்பினும் இது அனைத்துப் பொத் தேர்வுகளுக்கும் பயன்படும்

அனைத்து மாணவச் செல்வங்களும் இதனை வாங்கிப் பயனடைந்து வெற்றிக்கனியை இனிதே எட்ட என் உளமாற வாழ்த்துகின்றேன்.

இவண் என்றும்  உங்கள்  தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி.

கோயம்புத்துர் 22

98432 97197

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி

என் பெயர் திருமதி ஸ்ரீ. விஜயலஷ்மி.  நான்  கந்த 38 ஆண்டுகளாக தமிழாசிரியையாகப் பணியாற்றி வருகின்றேன். தமிழன்னைக்கு என்னால் இயன்ற மணியாரங்களைச் சூட்டி மகிழ்வதில்  பேருவகை எய்துகின்றேன்.  

இவண்

என்றும் தங்கள்

தமிழம்மா

ஸ்ரீ.விஜயலஷ்மி

Read More...

Achievements

+10 more
View All