Share this book with your friends

Oru cup coffeeyum oru cup caffeinum / ஒரு கப் காஃபியும் ஒரு கப் காஃபினும் Coffee

Author Name: Prasanth Ato | Format: Paperback | Genre : Poetry | Other Details

என்னை 'காதலிக்கிறேன்' என சொன்னவர்களில் என்னை உண்மையாகவே காதலித்தவளை பற்றியதுதான் இந்த புத்தகம்.என்னை நேசித்தவர்களில் ஒருவளை பற்றியும்,அவளுக்கு நான் சொல்ல வேண்டியதையும்,அல்லது சொல்லமுடியாததும் இப்புத்தகம் மூலம் சொல்ல நினைத்தேன்.இச்சிறு கவிதை அவளின் பெரும் காதலையோ அல்லது பெரும் தாகத்தை தீர்த்துவிடும் என முட்டாள்தனமாக எழுதிய ஒரு முட்டாளின் கவிதை தொகுப்பு. 
 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பிரசாந்த் ஆல்டோ

நான் பிரசாந்த் ஆல்டோ.எனது சொந்த ஊர் கோயம்புத்தூர்.நான் பிஎஸ்சி மல்டிமீடியா முடித்துள்ளேன்.சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.நான் கவிதை எழுதுவதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தேன்.குறிப்பாக காதல் கவிதைகள்.பல வருடங்களாக சமூக வலைதளங்களில் எனது படைப்பை வெளியிட்டு வந்தேன்.முதல் முறை அவற்றை ஒரு புத்தக வடிவில் மாற்ற விரும்பினேன். இது எனது இரண்டாம் கவிதை தொகுப்பு.

Read More...

Achievements