தன் வாழ்க்கையில் நடந்த அநீதியை நினைத்து மற்றவர்களுக்கு பயந்து முடங்கி இருக்காமல் அதை எதிர்த்து தனக்கு அநீதியை வழங்கியவனுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்தவளின் கதை.
கதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவள். சிறு கனவோடு நான் தொடங்கிய என் எழுத்து பயணம். இன்று நாவல்கள் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் என எழுதி உள்ளேன். உங்களால் மேலும் மேலும் வளர்ந்து வெற்றி அடையா உங்கள் ஆதரவு தேவை.