சொந்தங்களே, கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான். கண்டதைக் கண்டு கண்டதை எழுதுபவன் கவிஞன் ஆவான். அப்படி ஒரு சிறு முயற்சியே "காலை எழுந்தவுடன் கவிதை" (POEM AT A.M)என்ற இந்த படைப்பு. "தினசரி பார்த்த, கேட்ட, படித்த, நிகழ்வுகளை செய்திகளை கவிதைகளாய் சுருங்கச் சொல்வதே இப்புத்தகம்." படியுங்கள். விமர்சனம் வந்தால் வளர்வேன் வாழ்த்து தந்தால் மகிழ்வேன்.