ஆலயம் சார்ந்த புனைவுக்கதை. தோழியின் ஊருக்கு வரும் நாயகி தன் முன் ஜென்ம நினைவுகளுக்கும் நிகழ்கால வாழ்க்கைக்கும் இடையே சிக்கி தவிக்க அவளை போல இன்னும் சிலர் அதுபோவே போராடுகின்றனர். அனைவரும் ஓரிடத்தில் சந்திக்க நேரும் வேளையில் அவர்களின் பிறவி நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது. அவர்களின் பிறவி நோக்கம் என்ன ? அது நிறைவேறியதா ? என்பதை அறிய கதையை வாசியுங்க.