சிந்திய சில சிந்தனைகள் புத்தகம் புதுக்கவிதைகளின் ஒரு தொகுப்பு. ஒரு சிறிய முயற்சியாக ஒவ்வொரு கவிதையும் எழுதப்பட்ட காலமும் சூழலும் சேர்ந்து தொகுக்கப்பட்டுள்ளது. இம்முயற்சி அனைவரையும் கவரும் என நம்புகிறோம்.
சங்கர் ராம் ஒரு மென்பொருள் பொறியாளர். சென்னையில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். பொழுதுபோக்காக கதை மற்றும் கவிதைகள் எழுதத் தொடங்கியவர். இப்புத்தகம் இவரது முதல் படைப்பு.