Share this book with your friends

Sriman Narayaneeya Mahathmiyam / ஸ்ரீமன் நாராயணீய மாஹாத்மியம்

Author Name: Pallassana Smt. Lakshmi Krishnan | Format: Paperback | Genre : Poetry | Other Details

ஸம்ஸார ஸாகரத்தில் உழன்று தவித்து உருகும் அடியார்களது இதய தாபத்தைத் தணித்து, உள்ளத்தைக் குளிரச் செய்து, ஞானச் சுடரொளியை வீசி, அவர்களது பாவப் பிணிக்கோர் அருமருந்தாக விளங்கி, அவர்களுக்கு மன அமைதியைத் தரக்கூடிய ஓர் அரிய நூல் இந்த “ஸ்ரீமன் நாராயணீய மாஹாத்மியம்”. குருவாயூரப்பனை உள்ளம் உருகத் துதித்து அவரின் அருள் பெற்று யாவரும் ஸகல மங்களங்களையும் அடைய பிரார்த்திக்கிறோம். 

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

பல்லசநா திருமதி லக்ஷ்மி கிருஷ்ணன்

திருமதி லக்ஷ்மி கிருஷ்ணன் அவர்கள் கேரள மாநிலத்தின் பல்லசநா பகுதியைச் சேர்ந்தவர். இவரும் இவரது கணவரும் தீவிர கிருஷ்ணன்/குருவாயூரப்பனின் பக்தர்கள் ஆவார்கள். இவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் உலகளவில் வாழும் தமிழர்களுக்கு ஸ்லோகங்களைக் கற்றுத் தருகிறார். தற்போது சென்னை அடையாற்றில் வசித்து வருகிறார்.

Read More...

Achievements