மற்ற நேரங்களில்
குழந்தைகள்
ரசிக்கப்படுவதை காட்டிலும்..
உறக்கத்தில்
ரசிக்கப்படுவதே அதிகம்!
பேரழகு. இந்த பேரழகிற்கு புன்னகை கலந்த
வெண்ணிற ஆடையும்
பொன்னிற ஆடையானது..
கண்ணே உந்தன்
சினுங்கும் கால் பட்டதாலே இப்புத்தகம் முழுமை பெறுகிறது அவற்றை நாம்
அனைவரும் இந்த புத்தகத்தின் வாயிலாக தான் பார்க்க போகிறோம்.