மிக எளிமையான தமிழ் சொற்களில் அழகாகவும் வசீகரமாகவும் கவிதைகள் எழுதப் பட்டுள்ளன.தீராத காதலும் இக்கவிதை புத்தகம் மூலம் தீர்ந்துவிடும் வெறும் காதல் மயக்கம் மட்டும் அல்லாமல் பெண்மையையும் அழகாய் நேர்த்தியாய் வர்ணிக்கப்பட்டுள்ளது .
புதுமையான கவிதைகள் எதார்த்தமான சம்பவங்கள் வெளிப்படையான புரிதல் எளிய சொற்களில் எல்லோருக்கும் புரியும் வகையில் இவர் கவிதைகள் தனக்கென தனிநடையில் எழுதுகிறார்.மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் இவர் கவிதைகள்.பல கவிதை போட்டிகளில் இவர் கவிதைகள் முதலிடத்தை தக்க வைத்துள்ளன