விஞ்ஞானியாக பணிபுரியும் ஒரு பெண் விபத்துக்கு உண்டாகிறாள்.
விபத்துக்குப் பின்னர் மருத்துவமனையில் நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகளையும் , அவளது புது
அனுபவங்களையும் பற்றிய அறிவியல் புனைவு கதை இது.
மூங்கில்களைத் துளையிடும் சிறு வண்டு போல .. பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் அவளுக்கான விடைகளைத் தேடும் ஒரு பயணம் இது.
நொடிக்கு நொடி பரபரப்பு, கொஞ்சம் விறுவிறுப்பு...