Share this book with your friends

Ungal Aanmegha Payanam 2 / உங்கள் ஆன்மீகப் பயணம் 2

Author Name: Shoba Ram | Format: Paperback | Genre : BODY, MIND & SPIRIT | Other Details

உ ங்கள் ஆன்மீகப் பயணம் 2 

"இறைத்தன்மைக்குப்  போற்றுதல்!  "

ஆன்மீகத்தில் நான் அனுபவித்து கடந்து வந்த பயணத்தையும் அதன் அனுபவங்களையும், "உங்கள் ஆன்மீகப்பயணம் 1 மற்றும் 2 "புத்தகங்களாகக்  கொடுத்துவிட்டேன்.  இந்தப் பயணம் அளித்த எண்ணற்ற அனுபவங்களை ஒரு குறிப்பாக எடுத்து வைத்ததால், இன்று புத்தகங்களாக வெளியிட முடிந்தது. எழுத, எழுத என்னுள் இந்தப் பதிவுகள் யாவும் அழிக்கப்பட்டு வருகிறது.

என் ஆன்மீகப் பயணம், மகிழ்வுடன் "உங்கள் ஆன்மீகப் பயணமாகத் " தொடரட்டும்.

ஷோபா ராம்.


                  
     
                                                                   

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 (0 ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ஷோபா ராம்

இந்த புத்தகம் மாற்றத்தின் மூலம் ஆன்மீக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறது, இது உயர்ந்த ஆன்மீக உணர்வின் பரந்த நிறமாலையை வழங்குகிறது. முதல் புத்தகம் அடிப்படை ஆன்மீகத்தை கற்பிக்கிறது, இரண்டாவது புத்தகம் முடிவில்லாத பயணமாக நித்தியத்தை நோக்கி பயணிக்கிறது.

Read More...

Achievements

+7 more
View All