வாழ்க்கையின் புரிதல்
என் வாழ்க்கையில் நான் புரிந்து கொண்ட.. தெரிந்து கொண்டவைகளை உங்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கும் ஒன்றே இந்த படைப்பு.
என் வாழ்க்கையின் மீதான புரிதல் எல்லாமும் சரியும் அல்ல.. தவறும் அல்ல..
நான் பார்க்கும் உலகமும்.. எனக்கு காட்டும் உலகமுமே என் எண்ணங்களை தூண்டி கவிதை துளிகளாக உங்கள் முன் விழுந்துள்ளது.
என் புரிதல் என்றும் நதி போல ஓடிக் கொண்டே இருக்கும்.. என் புரிதல் உலகை புரிந்து கொண்டே இருக்கும்.