Share this book with your friends

vaalum boomiyil eriyum manitharkal / வாழும் பூமியில் எரியும் மனிதர்கள்

Author Name: Dr.s.s.raja | Format: Paperback | Genre : Poetry | Other Details

வாழும் பூமியில் எரியும் மனிதர்கள் எனும் இந்த கவிதைத் தொகுப்பு, புதுக்கவிதைகளின் வடிமாக இடம் பெற்றுள்ளது. இந்த நூலானது சமூக நிகழ்வுகளின் அன்றாட பிரச்சனைகளின் வெளிப்பாடக கவிதைகளின் வாயிலாக உங்கள் இதங்களை எதாவது ஒருவகையில் உங்கள் எண்ணங்களை ஈர்க்கும். மிக எளிய நடையில், மிகவும் எதார்த்தமாக எளிய வார்த்தைகளை பயன்படுத்தி இந்த நூல் உருவாகி உள்ளது.  

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

முனைவர் சாசே. ராஜா

முனைவர் சாசே. ராஜா, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா, கச்சைகட்டி கிராமத்தில் வசித்து வருபவர். பல்வேறு கவிதை மற்றும் கட்டுரை நூல்களை எழுதியுள்ளார். இதுவரை பதினைந்துக்கும் மேற்ப்பட்ட கவிதை, சிறுகதை மற்றும் குறுநாவல்களை எழுதியுள்ளார். இவர் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்த் துறையின் சிறந்த எழுத்தாளருக்கான விருதினை பெற்றுள்ளார். இவரின் பல்வேறு இலக்கிய ஆளுமைகளை பாராட்டி பல்வேறு இலக்கிய குழுமங்கள் இவருக்கு பல்வேறு விருதுகளை வழங்கி சிறப்பித்து உள்ளது. தற்பொழுது திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் உதவிப்பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 

Read More...

Achievements