எனது மூன்றாம் புத்தகமான இந்நூல் “வாழ்வதிகாரம்” என்ற தலைப்பில் கவிதைகளாக வெளிவந்துள்ளது.
நான் எழுதியிருக்கும் கவிதைகள் பல சுவைகளில் இருக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அது உங்களை நல்வழியில் இழுத்துச் செல்லும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
படிக்கும் பழக்கம் வந்த பின் நல்ல முடிவுஎடுக்கும் பழக்கமும் வந்துவிடும்! படித்துக்கொண்டே இருங்கள்.
வாசிப்பவர்கள் என் உணர்வுகளை மதிப்பவர்களாகப் பார்க்கிறேன்.
அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!