Share this book with your friends

Vaalvin Nirangal / வாழ்வின் நிறங்கள்

Author Name: Muranarasan | Format: Paperback | Genre : Poetry | Other Details

கருவை சுமக்கும் தாயின், தான் ஒரு உயிரை சுமக்கிறேன் என அறிந்து துளிர்ந்த முதல் துளி கண்ணீரில் இருந்து தொடங்குகிறது.

இன்பம்,துன்பம்,சிரிப்பு,அழுகை,சோகம்,கோவம், ஆச்சிரியம்,அநியாயம்,அன்பு,பிரிவு மேலும் பல சொல்லிக் கொண்டே போகலாம். அனைத்தையும் தாய் உணர்கிற போது குழந்தையும் அச்சுவையை சுவைக்கும் அல்லவா.

அங்கு தொடங்கி வாழ்வின் இறுதியில் நடக்கமுடியாமல் மூன்றாம் கால் முளைத்து நடந்து வாழ்வை முடிக்கும் வரை அவன் சுவைக்கும் ஒவ்வொன்றும் நிறங்களே.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

முரணரசன்

முரணரசன் ஒரு திறமையான இளம் எழுத்தாளர். இவர் பரபரப்பு மிகுந்த கதைகளை எழுதுவதில் கவனம் செலுத்துப்பவர். மேலும் சமூகம் சார்ந்த கவிதைகளை எழுதி வருகிறார். இவர் பல புத்தகங்ளுக்கு தொகுப்பாளராக பணியாற்றிருக்கிறார். இவர் எழுதிய டேவிட் & ரகசிய அறையின் கதை வாசிப்போர்களை இருக்கையின் நுனியில் அமரச்செய்துள்ளது.

இவரின் முதல் படைப்பு புதையல் புதையல் புன்னகை - கவிதை தொகுப்பு நூல். இவரின் பிற நூல்கள் டேவிட் & ரகசிய அறை(கதை) மற்றும் திறனாளி (கதை).

 தற்போது வாழ்வின் நிறங்கள்-கவிதை நூல்.

Read More...

Achievements