அனைத்து வாசகர்களுக்கும் வணக்கம்.
என் பெயர் இந்து (எ) இந்துமதி சிங்காநல்லூர் -கோயம்புத்தூரைச் சேர்ந்தவள்.
விழியிலே என் விழியிலே இது என் முதல் கதை.
தயவு செய்து இந்நூலைப் படித்து உங்கள் அன்பான வரவேற்பையும் கருத்துக்களையும் தவறாமல் தெரிவிக்கவும்.
ஏனென்றால் விஷயங்கள் அடுத்த கட்ட கதைகளுக்கு செல்வதற்கு மட்டுமே எனக்கு உதவும்.