உங்களை காதலிக்க வைக்க ஒரு கவிதை முயற்சி. சமூகம், இயற்கை, காதல், மகளின் அன்பு, ஹைக்கூ என்று என் எண்ணத்தில் என்னை காதலிக்க வைத்த சில வரிகளை அப்படியே புதுக்கவிதை வடிவில் எழுதியுள்ளேன். படியுங்கள் பிடித்தால் மீண்டும் படியுங்கள், மீண்டும் பிடித்தால் மீண்டும் மீண்டும் படியுங்கள், ஒரு வேளை பிடிக்காமல் போனால் பிடித்து படியுங்கள்.
உன் மௌனம் கூட எனக்கான கவிதைதான்
சா.சே.ராஜா
காதல் கவிதைகள் விரும்புவோர்க்கு விருந்து