வாசுதேவன் IAS மற்றும் சஞ்சனா (சாஃப்ட்வேர் என்ஜினீயர்) இருவரும் காதலித்து மணந்தவர்கள். திருமணமான சில மாதங்களில், சஞ்சனாவிற்கு ஒரு விபத்தில் ஞாபக மறதி ஏற்பட, கணவனை மறந்து விடுகிறாள். தற்போது சஞ்சனாவுக்கு தான் காதல் திருமணம் செய்ததையே நம்பமுடியவில்லை . இவர்களின் காதல் கதை தான் என்ன? மீண்டும் அவளுக்கு வாசுவின் மேல் காதல் தோன்றியதா? சஞ்சனாவின் மனதை ஒரு கணவனாக அவன் எப்படி வென்றான்? என்பதே கதை சுருக்கம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners