You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palதிருமணத்தின் மூலம் ஒரு குடியிருப்பில் கணவன், மனைவி, தந்தை, தாய், மகன், மகள், தம்பி, தங்கை போன்ற உறவுமுறைகளுடன் பொதுப்பண்பைப் படைத்து, பாதுகாத்து வளர்வதே குடும்பம். இதனை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்பொழுது, ஒரு சமூகத்திற்கு கட்டுப்படுவதன் மூலம், அச்சமூகத்தின் கூறுகளான சமயம், கல்வி, கலை, கலாச்சாரம், பண்பாடு அரசியல் போன்ற அனைத்து கூறுகளின் இயக்கத்திற்கும் குடும்பம் என்பது மிக அவசியமானதாகவும், இன்னும் சொல்லப்போனால் இவையனைத்திலும் குடும்பமே முதன்மையானதாகவும் காணப்படுகிறது.
பொதுவாக குடும்ப அமைப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை முறையே, கூட்டுக் குடும்பம் மற்றும் தனிக் குடும்பம். கணவன், மனைவி, அவர்களின் குழந்தைகள், கணவனின் திருமணமாகாத சகோதரிகள், திருமணமான சகோதரர்கள், அவர்களுடைய மனைவி மற்றும் குழந்தைகள், திருமணமாகாத சகோதரர்கள் மற்றும் கணவனின் வயது முதிர்ந்த அம்மா, அப்பா, அப்பா வழி தாத்தா, பாட்டி, ஆகியோரை உள்ளடக்கியதே கூட்டுக் குடும்பம். கணவன், மனைவி மற்றும் குழந்தைகளை உள்ளடக்கியதே தனிக்குடும்பம். இவை தவிர வேறு சில குடும்ப அமைப்புகளும் சமுதாயத்தில் இடம் பெற்றுள்ளது. அவைகளைப் பற்றி இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.முனைவர். கோ. சக்கரபாணி
பெயர் : முனைவர். கோ. சக்கரபாணி, : M.Com.,M.C.A.,M.Phil., DSADP.,Ph.D.
மத்திய அரசின் தேசிய தகவலியல் மையம், தலைமைச் செயலகம், சென்னையில் தொழில்நுட்ப இயக்குநராக (Technical Director) 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்
ஆசிரியரின் இதர நூல்கள்: கருப்பன் பண்ணக்கார் பஞ்சாயத்து, மூத்தோர் சொல்லும்
முதுநெல்லிக் கனியும், இந்தியாவில் அரும்பணியாற்றிய அயல்நாட்டவர்
பிறந்த ஊர் : ஆனூர் கிராமம், (வழி) பொன்விளைந்த களத்தூர், செங்கற்பட்டு மாவட்டம்
பிறந்த நாள் : 15.07.1952 மனைவி : திருமதி. எஸ்தர் திலகவதி, B.A.
பெற்றோர் : திரு. க. கோவிந்தராஜ் & திருமதி. நாகம்மாள்
மைந்தர்கள் : திரு. ச. சுபாஷ் சந்தர் B.E., M.B.A. & திரு.ச. பிரவின் சந்தர், M.Com., B.L.
மருமக்கள் : திருமதி மணிமாலா B.Sc. (CS) & திருமதி வனிதா, M.Com. (CA)
மருமகன் : S. கலைச்செல்வன் B.E., M.B.A. மகள் : திருமதி. இராஜம் M.C.A., M.B.A.
பேரப்பிள்ளைகள் : Miss. S Reshmi, P. Kevin, S. Ryan & K. Melvyn Theo
The items in your Cart will be deleted, click ok to proceed.