Share this book with your friends

koozhangal kavithaigal / கூழாங்கல் கவிதைகள் Hikoo kavithaigal

Author Name: Dr.vinoth Sanmugam | Format: Paperback | Genre : Poetry | Other Details

எத்தனையோ காகிதங்களை கசக்கி போட்ட பிறகு இந்த புத்தகத்தை தவமிருந்து எழுதியுள்ளேன்.
உண்மைக்கும், கற்பனை உவமைக்கும் நடுவில் நின்று எழுதியிருக்கிறேன்.
நான் பார்த்தவற்றை, நீங்களும் பார்த்தவற்றை,  நான் ரசித்ததை நீங்கள் ரசிக்க தவறியதை,
எனக்கு தெரிந்த அளவில் ,அழகில் ,தமிழில் புத்தகமாக்கி உள்ளேன்.ஒரு முறை வாசித்து பாருங்கள் , உலகின் இன்னொரு பார்வையில் வாழ்ந்து பார்க்க தோன்றும்...

Read More...
Paperback
Paperback 250

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

மரு.வினோத் சண்முகம்

மரு.வினோத் சண்முகம், தமிழ் நேசர்.எழுத்தாளர் ஜெயகாந்தனின்  தீவிர பக்தர். சிறு வயது முதலே கலைத்துறை  மீது ஆர்வம் கொண்டவர்.சிவகங்கை மாவட்டம் - புளியால் எனும் கிராமத்தில் 1993ல் திரு.சண்முகம் - வீரம்மாள் தம்பதிகளுக்கு இரண்டாவதாக மகனாக பிறந்த இவர், சிறு வயது முதலே நடிப்பு,கதை,பாட்டு என்று அனைத்து கலை துறையிலும் ஆர்வமுடையவர்.தன் 11 வயது முதல் கதை,கட்டுரைகளை எழுத தொடங்கிய இவர், 2017 முதல் www.drsvinoth.Blog spot.com என்ற இணைய தளத்தில் தன் படைப்புகளை பகிர்ந்து வந்தார் மற்றும் அதன் தொடச்சியாக ஆனந்த விகடன் இணைய பக்கத்தில் இவருடைய சிறுகதைகள் வெளிவந்து பாராட்டு பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More...

Achievements