Share this book with your friends

Kuruvigalum vaazhaimara veedum / குருவிகளும் வாழைமர வீடும் Kuruvigalum vaazhaimara veedum

Author Name: Priya Sivan | Format: Paperback | Genre : Children & Young Adult | Other Details

பசுமை & அன்பை விதைக்கும் ஒரு கதை...
அஸ்வின் — ஒரு சாதாரண சிறுவன். வாழைக்கன்றை பரிசாகப் பெற்ற போது ஏற்பட்ட அவனின் கோபம், ஒரு காயமடைந்த சிட்டுக்குருவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் இயற்கையின் மேல் அன்பாக எப்படி மாறியது? இயற்கையின் அழகு, மரங்களின் அருமை, பறவைகளின் உறவை
நம்முடன் பகிரும் இந்தச் சிறுகதை, வாழ்க்கையின் சிறிய விஷயங்களிலும்
அற்புதமான பாடங்களை கற்றுத்தரும் கதைக்களம் இது. பசுமைக்கும், இயற்கைக்கும்  இடமளிக்கும் இந்தக் கதையை, உங்கள் குழந்தையுடன் படித்து அவர்களின் மனத்தில் நேசம், பொறுப்பு, நன்றி போன்ற செழுமையான எண்ணங்களை விதைக்கலாம். 
வயது பரிமாணம்: 5 வயதிலிருந்து 10 வரை சிறார்களுக்கேற்ப பொருத்தமானது.
பாடம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பரிவான மனப்பான்மை, நன்றி உணர்வு.
படங்கள் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில்  தயாரிக்கபட்டது.

Read More...
Paperback

Ratings & Reviews

5 out of 5 (1 ratings) | Write a review
poornishank

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
Wonderful read for young children. Must buy book.
Paperback 355

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

ப்ரியா சிவன்

ஆசிரியர் குறிப்பு:
பட்டதாரியான ஆசிரியர், வலைப்பதிவாளராக ஆங்கிலத்தில் 500-க்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவர் தமிழிலும் நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை எழுதியவர். ஃபேஸ்புக் 'Madhyamar' குழுவில் தமிழ் எழுத்து ஆர்வலராக செயல்படுகிறார். இந்த புத்தகம் மூலம்  முதல் குழந்தைகள் கதாசிரியராக பயணத்தை துவங்கி இருக்கிறார்.

Read More...

Achievements