You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palமனிதர்களிடையே புதைந்திருக்கும் எண்ணிலடங்கா தவறான கருத்துக்களை முதலில் தகர்த்தெறிய வேண்டும். அவற்றுள் சில:வாழ்க்கை என்பது சவாலான ஒன்று தான். வாழ்க்கையின் பாதை என்பது ரோஜா பூக்களால் மட்டுமே அமைக்கப்பட்டது கிடையாது. வாழ்க்கை என்பது பல சமயங்களில் நியாயமற்ற ஒன்றாக கூட தோன்றலாம். அவரவர்களது தலைவிதியின் படி வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நடந்தேறும் என்பதில் சந்தேகமே இல்லை. உங்களது பார்வையில் சரி என்று படுவது வேறொருவரது பார்வையில் தவறாக இருக்கலாம்.
நம்முள் விடை காண முடியாத பல கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கலாம். வாழ்க்கையில் எதுவுமே நியாயப்படி நடக்காதா? எதனால் நாம் பல இன்னல்களுக்கு ஆளாகிறோம்? எது சரி? எது தவறு? நமக்குள் ஒரு இனம்புரியாத வெறுப்பு அவ்வப்போது எட்டி பார்க்கிறது. வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்திருந்தால், இத்தனை இன்னல்களும் நமக்கு வாழ்க்கையில் நேராதே!
ஆம்! வாழ்க்கையின் சட்ட திட்டங்களை நாம் சரியாக அறிந்து கொண்டால் ஒரு முழுமையான மகிழ்ச்சியான வாழ்க்கையை நாம் வாழலாமே!
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.Jeyashree Ravi
பட்டு நூலோடு வெற்றிகரமாக பயணித்து வரும் திருமதி. ஜெயஸ்ரீ ரவி சென்னையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் வாழ்க்கை திறன் பயிற்சியாளர். தனது கணவர், இரு மகள்கள் மற்றும் ஒரு மகனோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது “ஸ்ரீ பாலம் சில்க்ஸ் சாரீஸ்” பட்டுலகில் தனியொரு இடத்தை பிடித்திருப்பதை அனைவருமே அறிந்திருப்பீர்கள். டாக்டர் திரு. மற்றும் திருமதி. நல்லி குப்புசாமி செட்டியின் மகளான இவர் பட்டுலகில் நுழைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை தான். ஆனால், பட்டு நூலோடு மட்டுமே தன் வாழ்க்கையை இணைத்து கொள்ளாமல் தான் கற்ற வாழ்க்கை பாடங்களை, விஷயங்களை ஒரு நூலாக கொண்டு வர வேண்டும் என விழைந்து அதற்காக உழைத்து இதோ உங்கள் கைகளில் இப்புத்தகத்தின் வழி அவர் பேசிக்கொண்டிருப்பது தான் மிகப்பெரிய ஆச்சரியம். தனது வாழ்க்கை பயணத்தில் (The Travellers’ Touch”) தான் கற்ற விஷயங்களை இப்புத்தகத்தின் வாயிலாகவும் www.atravellerstouch.com வழியாகவும் அவர் பகிர்ந்து கொண்டிருப்பதை நாமும் இவ்வுலகத்தாரோடு பகிர்வோம் வாருங்கள்.
The items in your Cart will be deleted, click ok to proceed.