Share this book with your friends

Muttaalai Iru / முட்டாளாய் இரு பிசினெஸ் கவிதைகள்

Author Name: LS Kannan | Format: Paperback | Genre : Poetry | Other Details

பரிணாமத்தின் ஒவ்வொரு படியிலும் சமுதாயத்தை பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளையும், உணர்வுகளையும் அந்தந்தக் காலக் கலைஞர்கள் ஓவியங்களாகவும், சிலைகளாகவும், கவிதைகளாகவும் செதுக்கி இருக்கிறார்கள்.

வேட்டையாடல், உழவு செய்தல் ஆகியவற்றைத் தாண்டி மனிதத்தின் மிக முக்கியமான பரிணாமப் படி - நிறுவனங்கள். கனவுகளில் மட்டுமே பேசப்பட்டு வந்த சமநிலையையும், சமூக ஒருங்கிணைப்பையும் சாத்தியமாக்கிக் காட்டியது இந்தத் தொழில் நிர்வாகம் தான். அத்தகைய மாற்றத்தைத் தந்த இந்தத் துறைக்கான ஒரு அர்ப்பணிப்பு இந்தக் கவிதைத் தொகுப்பு.

இது என் பள்ளிப் பருவம் முதல் இந்த நாள் வரையிலான அனுபவங்கள், சிந்தனைகள், தாக்கங்கள், கற்றல்களை யதார்த்தமாகப் பதிவு செய்யும் ஒரு முயற்சி - தொழிலையும், தொழில்முனைவோரையும் மட்டுமே கருவாக வைத்து உதித்த கவிதைகளுடன் இந்தப் புத்தகம்.

Read More...
Paperback

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

LS கண்ணன்

LS கண்ணன்

ஒரு பிசினெஸ் ஸ்டாடெர்ஜி கன்சல்டன்ட், சிசென்ஸ் மேனேஜ்மென்ட் சொலுஷன்ஸ் என்ற கன்சல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர். லீன் சிக்ஸ் சிக்மா மற்றும் கைசன் போன்ற மேலாண்மை முறைகளில் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் இருக்கிறார்.

பிசினெஸ் சாம்பியன்ஸ் என்ற ஆன்லைன் நிகழ்ச்சிகள் மூலம் 150க்கும் மேற்பட்ட தொழில்முனைவோருக்குப் பயிற்சி அளிக்கிறார்.

இலக்கியம் மற்றும் கவிதைகளில் ஆர்வம் கொண்ட இவர், தொழில் முன்னேற்ற நுணுக்கங்களின் மீதும், தலைமைத்துவத்தின் மீதும் தன் கவனத்தை செலுத்தி வருகிறார். இவற்றின் ஒரு தனித்துவமான கலவையே இந்தப் புத்தகம்.

Read More...

Achievements

+6 more
View All