Share this book with your friends

'NA' ENRAAL NANDHINI / 'ந' என்றால் நந்தினி

Author Name: Neasa | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள் ஆனால் நாயகனுக்கு தான் யாரைக் காதலிக்கிறோம் என்பது தெரியாது. நாயகிக்கோ தனது காதலன் தன்னை தான் காதலிக்கிறானா என்பது தெரியாது, பிறகு எப்படி அவர்கள் காதலிக்கிறார்கள். இறுதியில் ஒன்று சேர்ந்தார்களா? ஒரு வித்தியாசமான காதல் கதை இது. கதையின் போக்கும் மிகவும் வித்தியாசமாகவே செல்கிறது. கதையின் விறுவிறுப்பும், திருப்பமும் படிப்பவரை ஆர்வம் கொள்ள வைக்கும்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

நேசா

சென்னையில் பிறந்து வளர்ந்து மனோதத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கும் நேசா அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக எழுத்தாளராக உலா வருகிறார். வலைதளங்களில் கவிதை, கதை, கட்டுரை என தொடர்ந்து எழுதி வரும் அவரின் நான்காவது நாவல் இது.  

Read More...

Achievements

+3 more
View All