சர்வமும் சிவமயம் பதிப்பகம் நடத்திய சிறுகதை போட்டியில் இடம்பி பெற்ற கதைகளை தொகுத்து ஒரு புத்தக வடிவில் கொண்டு வரப் பயணித்த பயணமே இந்தப் புத்தகம் பிறந்த கதை.
இந்தத்தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம் பிடித்திருக்கின்றன.இக்கதைகள் திருப்பங்கள் நிறைந்தவை. இவை படிப்பதற்கு விறுவிறுப்பானவை. இதில் உள்ள ஒவ்வொரு கதையும் ஏதாவது ஒரு நல்ல கருத்தினை நம் மனதில் விதைக்கிறது. இக்கதைகளைப் படித்து மகிழ, தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
1. மாலாவின் மாற்றம்
2.சுஜாதாவின் நூறு நண்பர்கள்
3.அன்புக்கீறல்
4.அலைகளுடன் சிவலோக பயணம்
தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை ஒளிவு மறைவின்றி பதிவு செய்த ஆசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.. படிக்க மிக அருமையாக இருந்தது.. என் வாழ்விலும் இது போன்ற சம்பவம் நடந்ததை நினைவூட்டியது..
நன்றி.
வாழ்க தமிழ்