Share this book with your friends

Shakti / சக்தி ஒரு வீடற்ற இந்திய பெண்ணின் கதை / Oru vitarra intiya pennin katai

Author Name: Pam Mandy | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

அகதிகள் பெண்கள், பெரும்பாலும் சோம்பேறிகள், பலவீனமானவர்கள் மற்றும் ஒழுக்கமற்றவர்கள் என்று இழித்துக் கூறப்பட்டு கவனிக்கப்படாமலோ அல்லது தவறாக நடத்தப்படவோ செய்கிறார்கள். ஆனால், ஒவ்வொரு வீடற்றப் பெண்ணுக்குப் பின்னாலும், எதிர்ப்புகளைச் சக்தியுடன் கடந்து வாழும் ஒரு சக்தியின் உருவகம் இருக்கிறது!‘சக்தி’ என்ற சொல்லின் வரையறைகளில் ஒன்று உள் வலிமை என்பதாகும்.

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Hardcover 349

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பேம் மேண்டி

பேம் மேண்டி(இது அவரது புனைப்பெயர்) அவர்கள், தற்போது கலிஃபோர்னியாவில் வசிக்கும் ஓர் மானுடவியலாளர் (Anthropologist). இவர், அமெரிக்காவின் பெரிய ஆய்வு பல்கலைக்கழகம் ஒன்றில் கலாச்சார மானுடவியலில் முனைவர் பட்டம் (PhD) பெற்றவர். சென்னையை பூர்வீகமாகக் கொண்ட இவர், சமூகப் பிரச்சினைகள், குறிப்பாகப் பெண்கள் தொடர்பான சமூகப் பிரச்சினைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவருக்குத் திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் எழுதிய ‘சக்தி: இந்தியாவில் ஒரு வீடற்றப் பெண்ணின் கதை’ (Shakti: The Story of a Homeless Woman in India) என்ற நூல், சென்னையில் உள்ள வீடற்றப் பெண்கள் குறித்து அவர் மேற்கொண்ட முனைவர் பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்டது.

Read More...

Achievements

+6 more
View All