சுந்தர பவனம்…
ஒரு நூற்றாண்டு கதை(1920-2020). ஐந்து தலைமுறைகளை அலசும் கதை. நான் அறிந்த அளவில், தலைமுறை மாற்றங்களை, நிகழ்வுகளை, இக்கதையில் எழுதியுள்ளேன். புனைவு குறைவு, நிகழ்வு அதிகம்... நான் கண்டதும்… கேட்டதும்… அறிந்து கொண்டதும்… கதை வடிவில் சமர்ப்பிக்கிறேன். பிரதிலிபி தளத்தில் இக்கதை தொடராக வந்த போது 45,000 வாசகர்களுக்கு மேல் படித்து தங்கள் ஏகோபித்த ஆதரவையும், உணர்ச்சிபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்ததால், இதை புத்தக வடிவில் கொண்டுவரும் எண்ணம் எழுந்தது.