Share this book with your friends

The Magic of Savings / சேமிப்பின் மாயாஜாலம்

Author Name: B.Suresh | Format: Paperback | Genre : Others | Other Details

சம்பாதிப்பது அனைவராலும் முடியும், ஆனால் சேமிப்பது புத்திசாலிகளால் மட்டுமே முடியும். நீங்கள் புத்திசாலி என நினைத்தால், இன்றே உங்கள் சேமிப்பை தொடங்குங்கள்.
பொருளாதார சுதந்திரத்தை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் தவறாமல் படிக்க வேண்டிய ஒரு முக்கியமான புத்தகம் இது.

Read More...
Paperback

Ratings & Reviews

5 out of 5 (1 ratings) | Write a review
Suresh Balasubramanian

Delete your review

Your review will be permanently removed from this book.
★★★★★
Explained the importance and growth of savings in simple language with lot of examples and stories
Paperback 150

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

பா.சுரேஷ்

நூலாசிரியர் பா.சுரேஷ் - ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கிராமத்தில் பிறந்து, கோவை அரசு பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்றவர். தற்போது சென்னையில் ஜப்பானிய கார் பாகங்கள் உற்பத்தி செய்யும் ஒரு தொழிற்சாலையில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
அவரது முதல் புத்தக முயற்சியான இது, அவரது சொந்த வாழ்க்கை அனுபவங்களையும் நிதி பற்றிய அறிவையும் ஆதாரமாகக் கொண்டு, மாதம் ₹15,000 சம்பளம் பெறும் ஒருவரும் திட்டமிட்டு சேமித்தால் கோடீஸ்வரராக முடியும் என்ற உண்மையை தெளிவாகவும், நடைமுறையாகவும் விளக்குகிறது.

Read More...

Achievements

+2 more
View All