இந்நூலின் வரிகள் உங்களை மகிழ்விக்கும், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வைக்கும், கோப மூட்டும், சிந்திக்க வைக்கும், சிரிக்க வைக்கும், வியக்க வைக்கும், அழ வைக்கும், பழைய காதலை நினைவூட்டும், சமூக நிலமையை புரிய வைக்கும்,பெண்ணை எப்படி நடத்த வேண்டும் எப்படி பார்க்க வேண்டும் என கூறும், பிற மனிதரை எப்படி நடத்த வேண்டும் என கூறும் மேலும் உங்களை மனிதனாக்கும். ஒவ்வொரு வரிகளிலும் காதலும் அரசியலும் ஒளிந்திருக்கிறது வரிகளோடு பயணித்து சிந்தியுங்கள் தெளிவு பெறுங்கள்.