“அந்தப் பாலைவன பறவை”என்னும் இந்த நூலை இயற்றியவர்"சத்யா" பாரதியாரின் கருத்திற்கு இணங்க மறுமலர்ச்சிக் கவிதையை இந்தத் தொகுப்பில் அழகாக எடுத்துரைத்துள்ளார். இதில் இரண்டு பகுதிகளாகப் பிரித்து முதல் பகுதியில் பொது கவிதைகளையும்,இரண்டாம் பகுதியில் காதல் கவிதைகளையும் வகைப்படுத்தியுள்ளார்.இரண்டாம் பகுதியான காதல் கவிதையில் ஒரு காதலன் தன் காதலியை எவ்வாறு வர்ணிக்கிறான் என்பதையும், காதல் வர்ணனைப் பற்றியும் இந்தப் பகுதியில் இடம் பெற்றிருக்கிறது.