தீச்சுடர் எனும் இந்த நூல் பதினாறு கட்டுரைகளின் தொகுப்பாகும்.இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் கள ஆய்வின் அடிப்படையிலும் பல்வேறு சான்றோர்களின் கருத்துகளின் அடிப்படையிலும் எழுதப்பட்டது. இதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் சமுகத்தில் நிகழும் நிகழ்ந்து கொண்டு இருக்கும் நிகழ்வுகள் அடிபடையில் உருவானவையாகும். இந்த கட்டுரை தொகுப்புகள் பள்ளி மாணவர்கள், கல்லுரி மாணவர்கள், இளம் ஆய்வு மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். ஒவ்வொரு கட்டுரையும் எதாவது ஒரு விதத்தில் உங்கள் இதயம் வெல்லும் .