பசுமை & அன்பை விதைக்கும் ஒரு கதை...
அஸ்வின் — ஒரு சாதாரண சிறுவன். வாழைக்கன்றை பரிசாகப் பெற்ற போது ஏற்பட்ட அவனின் கோபம், ஒரு காயமடைந்த சிட்டுக்குருவியை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டதால் இயற்கையின் மேல் அன்பாக எப்படி மாறியது? இயற்கையின் அழகு, மரங்களின் அருமை, பறவைகளின் உறவை
நம்முடன் பகிரும் இந்தச் சிறுகதை, வாழ்க்கையின் சிறிய விஷயங்களிலும்
அற்புதமான பாடங்களை கற்றுத்தரும் கதைக்களம் இது. பசுமைக்கும், இயற்கைக்கும் இடமளிக்கும் இந்தக் கதையை, உங்கள் குழந்தையுடன் படித்து அவர்களின் மனத்தில் நேசம், பொறுப்பு, நன்றி போன்ற செழுமையான எண்ணங்களை விதைக்கலாம்.
வயது பரிமாணம்: 5 வயதிலிருந்து 10 வரை சிறார்களுக்கேற்ப பொருத்தமானது.
பாடம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பரிவான மனப்பான்மை, நன்றி உணர்வு.
படங்கள் முற்றிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் தயாரிக்கபட்டது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Delete your review
Your review will be permanently removed from this book.Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners