ஐந்தில் வளையாதது ஜம்பதில் வளையாது. எனும் பழமொழியின் அர்தத்தை உணர்ந்து, வாழ்வில் சிறந்த குடிமகனாக சிறுவர்கள் வாழ வேண்டும் என்பதற்காகவும், தீய பழக்கங்களை மறந்து நல்ல பழக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே உருவானது தான் இந்த சிறுகதை எனும் நூல்.வாழ்வில் சாதிக்க தன்னம்பிக்கை, பொறுமை எவ்வளவு முக்கியம் மற்றும் சுயநலமில்லாமல் பொதுநலத்தோடு நம் தேசத்துக்காக வாழ வேண்டும் என்றும்.இன்னும் பல நல்ல கருத்துக்களை கூறியுள்ளேன்.