வரைவதில் ஆர்வம் உள்ள நாயகிக்கு, ஆர்ட் காலரி நடத்தும் நாயகனின் அறிமுகம் கிடைக்க, அதன் மூலம் ஏற்படும் சந்திப்பின் இடையில், சில காரணங்களால் வரைவதில் இருக்கும் ஆர்வத்தை இழந்து விடுகிறாள் நாயகி.
அவளை மீண்டும் வரைய வைக்க முனையும் நாயகனின் முயற்சியும், அவர்களுக்குள் மலரும் காதலுமே கதைக்களம்.