“வெண்பனி பூவே” குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்களும் வாடகைத்தாயும் சந்திக்கும் புள்ளியில் விளையும் மழலையின் உணர்வை சொல்ல முயன்ற கதை. நம் நாட்டை பூர்வீகமாக கொண்டு அந்நிய ஆட்சியில் பர்மா சென்ற மக்கள், மீண்டும் இங்கு வந்ததை பற்றி சிறு கோடிட்டும், அவர்களின் உணவு பழக்க வழக்கங்களை சிறிது சொல்ல முயன்ற கதை. இரு காதல் உள்ளங்கள் சேர்ந்த பின்னும் இடையில் இடிபடும் அந்தஸ்த்து பேதம் பற்றியும், அதில் விளையும் உணர்வுகள் பற்றியும் சொல்ல முயன்ற கதை.