 
                        
                        இச்சிறுகதையின் வாயிலாக நான் உங்களுக்கு மனிதநேயத்திற்கு எதிரான "மதம் சார்ந்த வன்முறை"யைப் பற்றி வனவிலங்குகளின் செயல்பாடுகளின் மூலம் ஒப்புமைப் படுத்தி குழந்தைகளுக்கு புரியும்படி எளிய வடிவில் எழுதியுள்ளேன். இதை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு படித்துக் காட்டி அவர்களின் மனிதநேயத்தை மேம்படுத்தலாம். ஆசிரியர்கள் மாணவர்களிடம் இக்கதையைக் கூறி வகுப்பறையில் ஆர்வத்துடன் கூடிய அறவழிக் கல்வியை தன்னுடைய மாணவர்களுக்கு பயிற்றுவிக்கலாம். நன்றி!